மேலும் செய்திகள்
ஜெயிலர் மீது தாக்குதல் கைதி மீது புகார்
09-Dec-2025
அரசு பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை உடைப்பு
07-Dec-2025 | 2
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
06-Dec-2025
மோசடியாக அல்வா விற்பனை 6 கடைகள் மூடல்
06-Dec-2025
திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் செய்யது தமீம் 31. இவருக்கு சொந்தமான நிலம் சீதபற்பநல்லூரில் உள்ளது. குத்தகைக்கு தரப்பட்ட நிலங்களை மீட்க போராடி வந்தார். மேலப்பாளையத்தில் நடத்தி வரும் ஆன்லைன் மையத்தில் இருந்தபோது ஆக., 5 இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இக்கொலையில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தை கண்டித்தும், இதன் பின்னணியில் உள்ளவர்களை விசாரிக்க கோரியும், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மேலப்பாளையத்தில் நேற்று கடையடைப்பு நடந்தது.
09-Dec-2025
07-Dec-2025 | 2
06-Dec-2025
06-Dec-2025