உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கோவில் விழாவில் இரட்டை கொலை: திருநெல்வேலியில் பயங்கரம்

கோவில் விழாவில் இரட்டை கொலை: திருநெல்வேலியில் பயங்கரம்

திருநெல்வேலி: திருநெல்வேலி திசையன்விளை அருகே கோவில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டது. இதில் சகோதரர்கள் மதியழகன் (40), மதிராஜா (38) ஆகிய இருவர் குத்து கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி