உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி

ஊத்துக்கோட்டை:வெங்கல் அடுத்த புன்னப்பாக்கம் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் செல்லப்பன், 34. நேற்று முன்தினம் இவர் பைக்கில், தம்பி சத்யராஜை, 31, ஏற்றி வெங்கல் பகுதிக்கு சென்றார்.அப்போது தாமரைப்பாக்கத்தில் இருந்து பெரிய பாளையம் நோக்கிச் சென்ற லாரி பைக் மீது மோதியது.இதில், பலத்த காயமடைந்த சத்ய ராஜ்சம்பவ இடத்திலேயே பலியானார். செல்லப்பன் படுகாயம் அடைந்தார். வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ