உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரு தரப்பினர் மோதல் எட்டு பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் எட்டு பேர் மீது வழக்கு

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், சத்தரை ஊராட்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் குமார், 44. இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த அம்பிகா, 60 என்பவருக்கும் நிலப்பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்தது. கடந்த 22ம் தேதி இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆபாசமாக பேசி தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின்படி ஜானகி, 46, ராதா, 50, ராமன், 35, அம்பிகா, 60 மற்றும் அம்பிகா கொடுத்த புகாரின்படி கோபி, 50, குமார், 44, பரிமளா, 38, ரேவதி, 47 ஆகிய எட்டு பேர் மீது மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை