உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இலவச கபடி பயிற்சி வரும் 10ல் துவக்கம்

இலவச கபடி பயிற்சி வரும் 10ல் துவக்கம்

சென்னை : கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அமெட் பல்கலை, எஸ்.ஆர்.எம்., மற்றும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை சார்பில், கோடைக்கால இலவச பயிற்சி முகாம், வரும் 10ம் தேதி நடக்கிறது.கோவளத்தில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடக்கிறது. பள்ளி மாணவ - மாணவியருக்கான கபடி மற்றும் வாலிபால் விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.முகாமின் முடிவில், அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர், அமெட் பல்கலையின் உடற்கல்வித் துறையை 70945 18326 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை