உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா பொருள் விற்றவர் கைது

குட்கா பொருள் விற்றவர் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின் பேரில் திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது காக்களூர் பகுதியில் அஞ்சலி என்ற டீ கடையில் இருந்த நபர் ஒருவரிடமிருந்து இருந்த சாக்குப் பையில் சோதனை மேற்கொண்டனர். அதில் 9 ஹான்ஸ், 8 கூல் லிப், 100 விமல் பான் மசாலா, 100 வி1 புகையிலை, 100 கிராம் மிக்ஸ்ட் ஹான்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2ஆயிரம் ரூபாய் ஆகும்.இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், 32 என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி