மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
5 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
5 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
5 hour(s) ago
திருத்தணி:திருத்தணி கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில், ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லுாரி மாணவர்கள் நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு சார்பில் கோவில் வளாகத்தை சுத்தப்படுத்தினர். மேலும், கோவில் வளாகத்தில், 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்.தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் தாம் வசிக்கும் இடத்தையும், கோவில் வளாகத்தையும் வைத்திருக்க வேண்டும் என கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.திருத்தணி தாலுகா, இலுப்பூர் கிராமத்தில் வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கிராம மக்களுக்கு பல்வேறு பயனுள்ள நிகழ்வுகளை செயல்படுத்தினர்.முகாமை கல்வியியல் கல்லுாரி முதல்வர் ராதிகா வித்யாசாகர் துவக்கி வைத்தனர். இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் பங்கேற்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago