உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தென்னங்கன்று விற்பனை

தென்னங்கன்று விற்பனை

திருத்தணி: திருத்தணி தோட்டக்கலை துறையின் சார்பில், விவசாயிகளுக்கு காய்கறி நாற்றுகள் மற்றும் விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, திருத்தணி தோட்டக்கலை துறை அலுவலகத்தில் ஒரு தென்னங்கன்று -நெட்ட ரகம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் உதவி தோட்டக்கலை துறை அலுவலர் மோகன்ராஜ் என்பவரது மொபைல் போன் 90809 91933 எண்ணில் தொடர்பு கொண்டு தென்னங்கன்றுகள் பெறலாம் என, தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ