உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூட்டை உடைத்து 17 சவரன் திருட்டு

பூட்டை உடைத்து 17 சவரன் திருட்டு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த குருவியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவகி. தனியாக வசித்து வருகிறார்.இம்மாதம் 22ம் தேதி, வீட்டை பூட்டி, அனுப்பம்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு தேவகி சென்றார். நேற்று வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், 17 சவரன் நகை, 1 கிலோ எடை வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. தேவகி மகன் செந்தில்குமார் அளித்த புகார்படி கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை