உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

நேரம்: காலை 9:00-மாலை 5:00 மணி.இடம்:பெரியபாளையம் துணை மின்நிலையம்: பெரியபாளையம், பண்டிகாவனுார், பாலவாக்கம், தண்டலம், கன்னிகைபேர், வெங்கல், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாளந்துார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.திருத்தணி நகரம்- 1 மற்றும் நகரம்- 2 ஆகிய பகுதிகளில் உள்ள 11 கி.வோ., மின்பாதையில், நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அரக்கோணம் சாலை பகுதியில், ஜெ.ஜெ.ரவி நகர், ரயில்வே குடியிருப்பு, பெரியார் நகர், சேகர்வர்மா நகர், அண்ணாமலையார் சத்திரம், வேல் நகர், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, மேட்டுத் தெரு, பெரிய தெரு, திருத்தணி அரசு மருத்துவமனை, ஜோதி நகர், டி.புதுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சப்ளை காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நிறுத்தப்படும் என திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை