உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாளைய மின்தடை:திருவள்ளூர்

நாளைய மின்தடை:திருவள்ளூர்

காலை 9:00 - மாலை 5:00 மணி வரைபொன்னேரி துணைமின் நிலையம்வேண்பாக்கம், திருவேங்கிடபுரம், கொக்குமேடு, தடப்பெரும்பாக்கம், புலிக்குளம், பொன்நகர், பொன்னியம்மன் நகர், தசரதன் நகர், உப்பரபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.காலை 9:00 - மாலை 3:00 மணி வரை.திருவள்ளுர் துணைமின் நிலையம்:திருவள்ளுர் நகரம் ஜே.என்.சாலையில் ரயில் நிலையம் முதல் எல்.ஐ.சி., வரை, பூங்கா நகர், ஐ.ஆர்.என்.பின்புறம், புங்கத்துார், போளிவாக்கம், மணவாள நகர், பட்டரை, சேலை, ஏகாட்டூர்/அதிகத்துார், வெங்கத்துார், மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார், நுங்கம்பாக்கம், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாள நகர், ஒண்டிக்குப்பம், ராமஞ்சேரி, பாண்டூர், போளிவாக்கம், பட்டரைபெரும்புதுார், ராமஞ்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை