உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, ராஜபாளையம் கிராமத்தை ஒட்டி கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பெரியபாளையம் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். போலீசாரை கண்டதும் ஓட்டுனர் தப்பி ஓடினார். டிராக்டரை சோதனை செய்ததில் அதில் திருட்டு மணல் இருந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ