மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
3 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
3 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
3 hour(s) ago
சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி. அபிஷேகம்வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்குசிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.காமாட்சி சமேத அகத்தீஸ்வர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், ராமகிருஷ்ணாபுரம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 9:30 மணி.திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், சஷ்டி முன்னிட்டு முருகன் அபிஷேகம் காலை 9:00 மணி.சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சஷ்டி முன்னிட்டு முருகன் அபிஷேகம் காலை 9:00 மணி.விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.மண்டலாபிேஷகம்கன்னியம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி தாலுகா, மண்டலாபிேஷகம் ஒட்டி யாகசாலை பூஜை காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் காலை, 8:30 மணி.கங்கையம்மன் கோவில், பெருமாள்பட்டு, மண்டலாபிஷேகம், காலை 9:00 மணி.வீர ஆஞ்சநேயர் கோவில், காக்களூர், மண்டலாபிஷேகம், காலை 9:00 மணி.சேமாத்தம்மன், மந்தைவெளியம்மன், விக்ன விநாயகர் கோவில், வயலுார். காலை 8:00 மணி. சேமாத்தம்மன், மந்தைவெளியம்மன், விக்ன விநாயகர் கோவில், வயலுார். காலை 8:00 மணி.லலிதா சகஸ்ரநாமம்லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.நவகிரக வழிபாடுமகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிேஷகம், காலை 9:00 மணி.யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பால் அபிேஷகம், காலை 10:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago