உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருவள்ளூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

 திருவள்ளூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, தொடர் மழை காரணமாக, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 'டிட்வா' புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதால், மாணவ- மாணவியர் மற்றும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாவட்டம் முழுதும் பெய்த கனமழை, இன்றும் தொடர வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவ, மாணவியர் நலன் கருதி, இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை