உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சப் -- டிவிஷனுக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்ச்செல்வி, கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, ஆரம்பாக்கம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை