உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் மனைவி நிர்மலா, 50.இவர் கடந்த 21ம் தேதி முதல் காணவில்லை நண்பர்கள், உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இவரது மகன் மணிகண்டன் நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில் மணவாள நகர் போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை