உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை : கனிமொழி உறுதி

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை : கனிமொழி உறுதி

துாத்துக்குடி:இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர்கள் குடும்பத்தினரை இன்று மாலை கனிமொழி எம்.பி., நேரில் சந்தித்து பேசினார். கனிமொழி கூறியதாவது: விரைவில் மீனவர்களை விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளும் தமிழக முதல்வர் மூலம் மேற்கொள்வதாக மீனவர்கள் குடும்பத்தினரிடம் கனிமொழி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி