உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ரூ. 4.65 லட்சம் மோசடி வழக்கில் இருவர் கைது

ரூ. 4.65 லட்சம் மோசடி வழக்கில் இருவர் கைது

தூத்துக்குடி:தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆவின் பாலகம் அமைத்து தருவதற்காக பல்வேறு கட்டணங்கள் எனக்கூறி ரூ. 4 லட்சத்து 65 ஆயிரம் வாங்கிய இருவர் எந்த ஏற்பாடுகளும் செய்யாமல் ஏமாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரித்த சைபர் கிரைம் போலீசார் தூத்துக்குடி ஆதிபராசக்திநகரை சேர்ந்த சேர்ந்த சுரேஷ்குமார் 44, கிறிஸ்டினா 29 ,ஆகியோரை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை