உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஆக.,5 தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை

ஆக.,5 தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி : பனிமயமாதா ஆலய திருவிழாவை ஒட்டி ஆக.,5 தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக ஆக.,10 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக இருக்கும் என கலெக்டர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை