உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அருகே கடல் 20 அடி தூரத்திற்கு திடீரென உள்வாங்கியது. இதனையடுத்து பாறைகள் வெளியே தெரிந்தது. அதன் மீது ஏறி மக்கள் செல்பி எடுத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை