மேலும் செய்திகள்
லாரி மீது கார் மோதல் : மாமியார், மருமகன் பலி
02-Dec-2025
குண்டு வெடிப்பது போல ரீல்ஸ் ; ஒருவர் கைது
25-Nov-2025
பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை பரிதாப சாவு
19-Nov-2025
லாரி சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவி பலி
18-Nov-2025
வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையம்பட்டில் உள்ள, 'நியூ ராயல் டைல்ஸ்' என்ற நிலையத்தில், வரி ஏய்ப்பு செய்வதாக புகார் வந்தது. இதனால் வேலுார் வணிக வரித்துறை அதிகாரிகள், 10 பேர் குழுவினர், நேற்று முன்தினம் மாலை, அங்கு சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து விடிய விடிய நடந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, அதன் ஊழியர்களிடமும் விளக்கங்களை கேட்டறிந்தனர். பின், ஆவணங்களை எடுத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
02-Dec-2025
25-Nov-2025
19-Nov-2025
18-Nov-2025