உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 57 யூனிட் ரத்தம் சேகரிப்பு

57 யூனிட் ரத்தம் சேகரிப்பு

முயற்சி மக்கள் அமைப்பு; பிராச்சி எக்ஸ்போர்ட் இணைந்து அரசு மருத்துவமனைக்காக ரத்ததான முகாமை, பிராச்சி எக்ஸ்போர்ட் நிறுவன வளாகத்தில் நடத்தின. முயற்சி அமைப்பின் நிறுவன தலைவர் சிதம்பரம், தலைமை வகித்தார். செயலாளர் ஆறுமுகம், முன்னிலை வகித்தார். ஏற்றுமதி நிறுவன அதிகாரி ஹார்திக் சேடா, தொடங்கி வைத்தார்.பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவர் சரண்யா, தலைமையில் மருத்துவ குழுவினர் 57 யூனிட் ரத்தம் சேகரித்தனர்.ஏற்பாடுகளை துணை தலைவர் சதீஷ் நக்டா, செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை