உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆதித்தமிழர் பேரவை பொதுக்குழு கூடியது

ஆதித்தமிழர் பேரவை பொதுக்குழு கூடியது

திருப்பூர்:ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் பொது செயலாளர் ரவிக்குமார் தலைமையில் திருப்பூரில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் மணி, தெற்கு மாவவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிதி செயலாளர் பெருமாள் வல்லவன், மகளிர் அணி மாநில செயலாளர் கவுசல்யா, மாநில துணை செயலாளர் சோழன் சிறப்புரையாற்றினார். மாநில பொது செயலாளர் செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி