உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேளாண் கூட்டுறவு வங்கி பணியாளர் சங்க தேர்தல்

வேளாண் கூட்டுறவு வங்கி பணியாளர் சங்க தேர்தல்

உடுமலை:தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம், மடத்துக்குளம் தாலுகா நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.தேர்தல் அலுவலர்களான குமார், செல்வகணபதி முன்னிலையில் நடந்த தேர்தலில், ஆர்.ஜி., புதுார் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் சாமியப்பன், சங்கத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.செயலாளராக எஸ்.கே., புதுார் கண்ணன், பொருளாளராக, மேற்கு நீலம்பூர் சின்னத்துரை, துணைத்தலைவர்களாக, குளத்துப்பாளையம் சுப்புலட்சுமி, பள்ளபாளையம் ராமலிங்கம், இணைச்செயலாளர்களாக மைவாடி நரசிங்காபுரம் மணிகண்டன், வேடபட்டி சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை