உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ., வில் இணைந்த மாற்று கட்சியினர்

பா.ஜ., வில் இணைந்த மாற்று கட்சியினர்

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்வேல் முன்னிலையில், அ.தி.மு.க., நகர இணை செயலாளர் கஸ்துாரி, பல்லடம் நகர், முருகம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பா.ஜ.,வில் இணைந்தனர். பா.ஜ., மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், மாவட்ட அலுவலக பொறுப்பாளர் வெள்ளியங்கிரி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை