உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய சாகச விருது விண்ணப்பிக்கலாம்!

தேசிய சாகச விருது விண்ணப்பிக்கலாம்!

திருப்பூர்;மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் அறிக்கை:மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிலம், நீர் (சமுத்திரம்) மற்றும் ஆகாயத்தில் சாகச விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் பொருட்டு கடந்தாண்டு முதல் 'டென்சிங் நார்கே தேசிய சாகச விருது' வழங்குகிறது. நடப்பாண்டுக்கான விண்ணப்பங்கள், https://awards.gov.inஎன்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டது. தகுதியானவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, மே, 31க்குள், இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை