உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரைட் பப்ளிக் பள்ளி மாணவியர் அபாரம்

பிரைட் பப்ளிக் பள்ளி மாணவியர் அபாரம்

திருப்பூர்:ஜே.சி.ஐ., எக்ஸல் சார்பில், மாநில அளவிலான பொது அறிவு போட்டி சமீபத்தில் நடந்தது. திருப்பூர், காங்கயம் ரோடு, விஜயாபுரம் பிரைட் பப்ளிக் பள்ளி மாணவர்கள் அஸ்மிதா, தர்ஷிகா மற்றும் லக் ஷனா மாநில அளவில், 2வது மற்றும் மூன்றாவது இடம், மேலும், 17 மாணவ,மாணவியர் மாவட்ட அளவிலும் வெற்றி பெற்றனர்.இவ்வாறு, மாநில அளவில் விருது பெற்ற மாணவர்கள் மற்றும் விருது பெற்ற ஆசிரியர்களை பள்ளி முதல்வர் பிரபாகுமாரி, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை