உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சரத் பிரபு சேவா பார்மசியில் மருந்து வகைகளுக்கு தள்ளுபடி

சரத் பிரபு சேவா பார்மசியில் மருந்து வகைகளுக்கு தள்ளுபடி

திருப்பூர், வீரபாண்டி பாரதி நகரில் பிரித்வி காம்ப்ளக்சில் சரத்பிரபு சேவா பார்மசி செயல்படுகிறது.நாச்சிமுத்து கவுண்டர் டிரஸ்ட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பார்மசியில் அனைத்து மருந்து வகைகளுக்கும் 20 சதவீதம் தள்ளுபடியும், சர்ஜிகல் எக்யூப்மெண்ட்ஸ் 22 சதவீதம் தள்ளுபடியிலும் கிடைக்கும்.இங்கு சர்க்கரை மற்றும் பிரஷர் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இலவசகண் சிகிச்சை முகாம் மற்றும் சலுகை கட்டணத்தில் மாஸ்டர் ெஹல்த் செக்கப்பும் குறிப்பிட்ட நாட்களில் நடத்தப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு 99999 22232 மற்றும் 73595 73593 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி