உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

திருப்பூர்;திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில், கால்நடை பல்கலை., மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை செயல்படுகிறது.இங்கு, நாளை (22ம் தேதி) காலை, 10:00 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. விவசாயிகள் பங்கேற்று சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.மேற்கொண்டு விபரம் தேவைப்படுவோர்,0421-224824 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மைய தலைவர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி