உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிமகன்களுக்கா நிழற்குடை?

குடிமகன்களுக்கா நிழற்குடை?

பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், காட்டூர் ஊராட்சி, வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில், 1999- - 2000ம் நிதியாண்டில் ஜவஹர் வேலை வாய்ப்பு திட்டத்தில் நிழற்குடை கட்டப்பட்டது. இதை 'குடி'மகன்கள் திறந்தவெளி 'பாராக' பயன்படுத்தி வருகின்றனர்.நிழற்குடை கட்டடத்திற்குள் எங்கு பார்த்தாலும் காலி மது பாட்டில்கள் நிரம்பி வழிகிறது. பெண்கள் - குழந்தைகள் அப்பகுதிக்கு செல்லவே பயப்படுகின்றனர்.நிழற்குடை கட்டடத்தை திறந்தவெளி பாராக பயன்படுத்துபவர்கள் மீது பாரபட்சம் காட்டாமல், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை