உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்வி உபகரணம் வழங்கும் விழா

கல்வி உபகரணம் வழங்கும் விழா

அனுப்பர்பாளையம் : திருப்பூர், பி.என்., ரோடு, போயம்பாளையம் ரோட்டரி கிளப் சார்பில், கலாம் கல்வி அறக்கட்டளைக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.ரோட்டரி கிளப் தலைவர் பழனி சங்கர், தலைமை வகித்தார். செயலாளர் பால்ராஜ், முன்னிலை வகித்தார். பொருளாளர் சாந்தராஜ், வரவேற்றார். 84 மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புக், பேனா, பென்சில் மற்றும் பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டது.முன்னாள் தலைவர் சின்னசாமி மற்றும் கலாம் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை