உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில் பட்டமளிப்பு விழா 

ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில் பட்டமளிப்பு விழா 

திருப்பூர்:அவிநாசி, ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி மேல்நிலைப்பள்ளி பட்டமளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது.விழாவுக்கு தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை (கஜாநந்தா குழு) நிர்வாக செயலாளர் மினுசக்தி பிரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளியின் மேலாண்மை நிறுவனர் அகஷ்யா விக்ரம் மற்றும் சிறப்பு விருந்தினர் இணைந்து பட்டங்களை வழங்கினார். மழலையர் பேண்டு வாத்தியம் பார்வையாளர் கவனத்தை ஈர்த்தது. கே.ஜி., சீனியர் மாணவர்களை, கே.ஜி., ஜூனியர் மாணவர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை