உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா

ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா

பல்லடம்;தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பல்லடம் நகர பா.ஜ., சார்பில், செட்டிபாளையம் ரோட்டில் ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது.நகர தலைவர் வடிவேலன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் வினோத் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு ஆடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் மணி, தினேஷ்குமார், செல்வராஜ், பன்னீர் செல்வகுமார், ரமேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ