உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவேகானந்தா அகாடமி பள்ளி நிர்வாகக் கட்டடம் திறப்பு

விவேகானந்தா அகாடமி பள்ளி நிர்வாகக் கட்டடம் திறப்பு

திருப்பூர்;காங்கயம் விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட நிர்வாகக் கட்டடத்தின் திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பெங்களூரு யோகா பல்கலை துணைவேந்தர் டாக்டர் சுப்ரமணியம் பங்கேற்றார். 'பிரண்ட்ஸ்' கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை