உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

திருப்பூர் வடக்கு, எம்.எஸ்., நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாலா. கடந்த, 2014 ம் ஆண்டு 'தினமலர்' நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருது பெற்ற மாலா, நேற்று பணி ஓய்வு பெற்றார். அவரை வட்டார கல்வி அலுவலர் முஷ்ராக்பேகம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலர் ஜோசப் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை