உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகிளா காங்., சார்பில் அன்னையர் தினம்

மகிளா காங்., சார்பில் அன்னையர் தினம்

மகிளா காங்., சார்பில், தாராபுரம் ஸ்ரீசாய் முதியோர் இல்லத்தில் நடந்த அன்னையர் தின நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர் மாலதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முதியோர்களுக்கு கேக் வெட்டி வழங்கப்பட்டது. காலை உணவு வழங்கப்பட்டது. தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு, முருகானந்தம், முத்துகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ