உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளைபொருளுக்கு விலை; அந்நாளே சுதந்திர தினம்

விளைபொருளுக்கு விலை; அந்நாளே சுதந்திர தினம்

உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து கூறியதாவது:நாட்டின், 78வது சுதந்திர தின வாழ்த்துகளை அனைவருடன் பரிமாறிக் கொள்வதில் பெருமை கொள்கிறோம்.விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு என்று உண்மையான விலை கிடைக்கிறதோ அன்றுதான் விவசாயிகளுக்கு உண்மையான சுதந்திர தினம். எதிர்காலத்தில், விளை பொருட்களுக்கு விலை கிடைத்து, விவசாயிகள் கடன் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை