உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை சார்பில், நேற்று அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை