உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செடிகளை காப்பாற்றுங்க

செடிகளை காப்பாற்றுங்க

உடுமலை:தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநி ரோட்டில் சென்டர்மீடியனில் வளர்க்கப்படும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநி ரோட்டில் சென்டர்மீடியனில் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், செடிகள் தண்ணீரின்றி வாடி, வதங்கி வருகின்றன.எனவே, உடுமலை நகராட்சி அதிகாரிகள் இச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ