உள்ளூர் செய்திகள்

பொன்மொழிகள்

சவாலுக்கே தெரிவியுங்கள்; நீங்களும் ஓர் வீழ்த்த முடியாத ஒரு சவால் ஆனவர்தான் என்று.----முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வெடுக்க வேண்டாம். இரண்டாவது வெற்றியில் நீங்கள் தோல்வியுற்றால் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல அதிக உதடுகள் காத்திருக்கின்றன.---- வெற்றியாளர்கள் ஒருபோதும் தோல்வி அடையாதவர்கள் அல்ல. ஆனால் ஒருபோதும் விலகாதவர்கள்.---வெற்றிகரமான கணிதம் கூட பூஜ்ஜியத்தில் தான் துவங்கும் என்பதால், முதல் முயற்சியில் தோல்வி அடைந்து விடுமோ என்ற பயப்பட வேண்டாம். ---அவமானங்களைப் பொருட்படுத்தாதீர்கள். ஆனால் ஒரு முறை செய்த தவறை இன்னொரு முறை செய்யாதீர்கள்.-----அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன. பயிற்சி - அனுபவம் எல்லாவற்றையும் விட ஆர்வம்தான் முக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை