உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம்பொங்கல் விழாஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன் கோவில், தென்னம்பாளையம், திருப்பூர். விநாயகருக்கு ஊர் பொது பொங்கல் - காலை, 8:00 மணி. படைக்கலம், ஸ்ரீ துர்க்கை அம்மன் அலங்காரம் - மாலை, 6:00 மணி, முளைப்பாரி எடுத்து வருதல் - இரவு, 10:00 மணி. அம்மை அழைத்தல் - இரவு, 12:00 மணி.தேர்த்திருவிழாவைகாசி விசாகத் தேர்த்திருவிழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிஷேகம் - காலை, 10:00 மணி, மஞ்சள் நீர் விழா - காலை, 10:00 மணி. மலர் பல்லக்கு - மாலை, 6:00 மணி. மேஸ்ட்ரோ இன்னிசை நிகழ்ச்சி - மாலை, 6:00 மணி.மண்டல பூஜைஸ்ரீ அனுமந்த பெருமாள், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், கந்தம்பாளையம், செம்பியநல்லுார், அவிநாசி. காலை, 8:00 மணி.* சோழபுரி அம்மன் கோவில், ஏ.எம்.சி., மருத்துவமனை அருகில், மத்திய பஸ் ஸ்டாண்ட், திருப்பூர். காலை, 9:00 மணி.பொதுபாகுபலி பொருட்காட்சிபத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை, 4:30 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை