n ஆன்மிகம் nகும்பாபிேஷக விழாசெல்வராஜ கணபதி கோவில், சோளிபாளையம், திருப்பூர். நான்காம் கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை, மகா தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு - அதிகாலை 5:30 மணி. கும்பாபிேஷகம் - காலை, 7:50 முதல், 8:50 மணி வரை. அன்னதானம் - காலை 9:00 மணி முதல்.l வாராஹி அம்மன் கும்பாபிேஷக விழா, ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவில், தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப், பல்லடம் ரோடு, திருப்பூர். விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜை, மஹா கணபதி ேஹாமம், மஹா மாரி மூலமந்திர ேஹாமம் - காலை 7:35 மணி. மகா கும்பாபிேஷகம் - காலை 9:45 மணி. தீர்த்த அபிேஷகம் - 10:00 மணி. அன்னதானம் - 11:00 மணி.l ஸ்ரீ சொர்ண கணபதி கோவில், சொர்ணபுரி என்கிளேவ், 15 வேலம்பாளையம், திருப்பூர். இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி - காலை 6:00 மணி. கும்பாபிேஷம், அன்னதானம் - காலை 7:30 மணி முதல்.l ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், அர்த்தநாரி செட்டியார் வீதி, பெரியகடை வீதி, திருப்பூர். வேத பாராயணம், சிவசூரிய பூஜை - காலை 6:00 மணி. நான்காம் கால ேஹாமம், மங்கள ஆரத்தி - 10:30 மணி. கன்னிமார் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - மதியம் 1:00 மணி. புஷ்பாஞ்சலி, இரவு நாடி சந்தானம் - மாலை 6:00 மணி.l ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், தட்டான்குட்டை, ஈட்டிவீரம்பாளையம்வழி, பெருமா நல்லுார். காலை 8:00 முதல், 9:15 மணி வரை. அரசு - வேம்பு திருக்கல்யாண விழா - 8:30 மணி.l பெரியநாயகி அம்மன் கோவில், பாப்பினி, காங்கயம். மங்கள இசை, கணபதி ேஹாமம் - அதிகாலை 4:00 மணி. முதல் கால யாக பூஜை துவக்கம் - மாலை 5:00 மணி.பூமி பூஜை விழாசெல்வ விநாயகர், பாலதண்டபாணி கோவில், மங்கலம் ரோடு, பல்லடம். காலை 7:35 முதல், 8:00 மணி வரை.l அன்னதான மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 7:23 மணி.சிறப்பு பூஜைசங்கடஹரசதுர்த்தி சிறப்பு பூஜை, குபேர விநாயகர் கோவில், வீரராகவ பெருமாள் கோவில் அருகில், திருப்பூர். மாலை 6:00 மணி.l நவகிரக ரத்தின விநாயகர் கோவில், எஸ்.ஆர்., நகர், மங்கலம் ரோடு, திருப்பூர். மாலை5:00 மணி.l செல்வ விநாயகர் கோவில், டவுன்ஹால் ஸ்டாப், குமரன் ரோடு, திருப்பூர். மாலை6:00 மணி.பொங்கல் விழாஸ்ரீ கோட்டை முனியப்பன் கோவில், சக்தி நகர், பிச்சம்பாளையம் புதுார், பி.என்., ரோடு, திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - மதியம், 12:00 மணி.n பொது nகண்காட்சி விற்பனை'கல்லுாரி பஜார்' எனும் தலைப்பில் கண்காட்சி மற்றும் விற்பனை, குமரன் மகளிர் கல்லுாரி வளாகம், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மேலாண்மை அலகு மகளிர் திட்டம். காலை 10:00 மணி.பயிற்சி முகாம்நாட்டுக்கோழி வளர்ப்பு சிறப்பு பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி.கல்வெட்டு திறப்பு விழாசங்க அலுவலகம், கொங்கு மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம். மாலை6:00 மணி.சிறப்பு கடன் முகாம்,சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம், தொழில் முதலீட்டு கழகம், வடக்கு தீயணைப்பு நிலையம் அருகில், குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம். காலை, 10:00 மணி முதல்.n விளையாட்டு nதிறப்பு விழாபுதிய பயிற்சி மைதானம் திறப்பு விழா, பாளையக்காடு, எஸ்.ஆர்.சி., மில் பாலம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மதான் பவுண்டேசன். காலை, 9:30 மணி.வாலிபால், கபடி போட்டிஅவிநாசி குறுமைய வாலிபால், கபடி போட்டி, எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளி, அவிநாசி. காலை 10:00 மணி.கால்பந்து போட்டிதெற்கு குறுமைய மாணவியர் கால்பந்து போட்டி, பிரன்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். காலை 9:00 மணி.வாலிபால் போட்டிதெற்கு குறுமைய மாணவர் வாலிபால் போட்டி, ஸ்ரீ அலகுமலை வித்யாலயா, அலகுமலை. காலை 10:00 மணி.கோ கோ போட்டிவடக்கு குறுமைய மாணவியர் கோ கோ போட்டி, திருமுருகன் மெட்ரிக் பள்ளி, நெருப்பெரிச்சல், திருப்பூர். காலை9:00 மணி.ேஹண்ட்பால் போட்டிவடக்கு குறுமைய மாணவியர், ேஹண்ட்பால் போட்டி, ஏ.பி.எஸ்., மெட்ரிக் பள்ளி, பூலுவப்பட்டி, திருப்பூர். காலை 10:00 மணி.