உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாஜிஸ்திரேட் இடமாற்றம்

மாஜிஸ்திரேட் இடமாற்றம்

திருப்பூர்;தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்களில் மாஜிஸ்திரேட், நீதிபதி என, 104 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் ஜே.எம்-1 மாஜிஸ்திரேட் பாரதிபிரபா, ஊட்டிக்கும், கூடுதல் மகிளா கோர்ட் நீதிபதி கார்த்திகேயன், பழநிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். கோவை கூடுதல் மாவட்ட நீதிபதி சுபாஸ்ரீ, காலியாக உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டுக்கும், கோவை ஜே.எம்-2 மாஜிஸ்திரேட் செந்தில்ராஜா, திருப்பூர் ஜே.எம்.-1க்கும்இடமாற்றப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ