உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் வினியோகம் ஆய்வு

குடிநீர் வினியோகம் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலம், 12வது வார்டு, சொர்ணபுரி அவென்யூ நான்காவது வீதியில், நான்காவது குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணி, நான்காவது மண்டலம், இடுவம்பாளையத்தில் பள்ளி மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் கீழ், புதிதாக கட்டப்படும் வரும் வகுப்பறை உள்ளிட்ட பணிகளை கமிஷனர் பவன்குமார்ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை