உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

அனுப்பர்பாளையம்: திருப்பூர், சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி,40, பனியன் தொழிலாளி. இவர் சரியாக வேலைக்கு செல்வதில்லை. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி