உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விழிப்புணர்வு உறுதிமொழி

விழிப்புணர்வு உறுதிமொழி

கருவலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக ஈர நில தினம் கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியர் மாரி தலைமை தாங்கினார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பிரபாவதி வாழ்த்துரை வழங்கினார்.தேசிய பசுமை படை மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை