உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரதராஜப்பெருமாள் கோவில் நிலம் ஏலம்

வரதராஜப்பெருமாள் கோவில் நிலம் ஏலம்

உடுமலை : உடுமலை அருகே கோட்டமங்கலம் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 70 ஏக்கர் நிலம் நேற்று ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.கோவிலுக்குச் சொந்தமான 70 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலம் ஏலம் விடப்படுகிறது. நேற்றுமுன்தினம் புஞ்சை நிலம், இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழ்வாணன், செயல் அலுவலர் முன்னிலையில், ஏலம் விடப்பட்டது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ