உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலையில் காயகல்ப பயிற்சி

உடுமலையில் காயகல்ப பயிற்சி

உடுமலை : உடுமலை அறிவுத்திருக்கோவிலில், காய கல்ப பயிற்சி நடந்தது.உடுமலை தளி ரோட்டிலுள்ள அறிவுத்திருக்கோவிலில், மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில், காயகல்ப பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியினை சிறுமுகை பேராசிரியர் ராமலிங்கம் அளித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பொன்னுசாமி மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ