உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மாற்றம்

மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மாற்றம்

உடுமலை;திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணிபுரிந்த லட்சுமணன், அரியலுார் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனராக பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பதில், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னாள் திட்ட இயக்குனர் மலர்விழி, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய திட்ட இயக்குனர் மலர்விழி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை