மேலும் செய்திகள்
மலம்புழா அணைக்கு மாணவர்கள் கல்வி சுற்றுலா
3 hour(s) ago
ஒழுக்கம் விழுப்பம் தரும்; மாணவர்களுக்கு அறிவுரை
3 hour(s) ago
திருப்பூர்;ஐ.எம்.ஏ., டெக்ஸ் சிட்டி கிளை சார்பில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.இதில், குழந்தைகளின் நடனம், சிலம்பம், பாட்டு பாடுதல், கவிதை என, பல்வேறு நிகழ்ச்சிகள், குடும்ப விழாவாக நடத்தப்பட்டன. 150க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.முதன்மை விருந்தினராக திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் பங்கேற்று, சிறந்த மருத்துவர்களுக்கான விருது, சிறந்த சமூக சேவை செய்ததற்காக ரோட்டரி முன்னாள் ஆளுனர் கார்த்திகேயன், கணேசமூர்த்தி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சிவசுப்ரமணியம், நுகர்வோர் எக்ஸ்பிரஸ் முத்துக்குமார் போன்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இதில், ஐ.எம்.ஏ., டெக்ஸ் சிட்டி தலைவர் அஜீஸ் அன்சாரி, செயலர் கார்த்திகேயன், ராஜ்குமார், ஹரிவீர விஜயகாந்த், பொம்முசாமி, பிரபுராம் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொருளாளர் சுந்தரமூர்த்தி, நன்றி கூறினார்.
3 hour(s) ago
3 hour(s) ago